தேவ இராஜ்யத்தின் துண்டுப்பிரதிகள்


"ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." மத்தேயு 24:14

தேவ ராஜ்யம் குறித்த நற்செய்தி

இப்போது பதிவிறக்கம் செய்யலாம்!
எங்கள் துண்டுப் பிரதிகளின் அளவு 330 x 210 மிமீ ஆகும்.
உங்களுக்குக் கடைசி காலத் துண்டுப் பிரதிகள் தேவைப்பட்டால், தயவுசெய்து tracts@jesusministries.org.-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

EndTime Track

ஆங்கிலம் அல்லது தமிழில் பார்வையற்றோ¬ர் படிப்பதற்கான எழுத்துமுறையில் துண்டுப் பிரதிகள் உள்ளன. அவற்றை இலவசமாகப் பெற, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் இயேசு ஊழியங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லதுtracts@jesusministries.org.-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்தப் பேனரை (e-banner) உங்கள் இணையத்தளம் அல்லது வலைப்பதிவில் உட்பொதிக்கவும் (embed).

பேனரை உட்பொதிக்க, 'உட்பொதியிடும் குறியீடு' பெட்டியிலிருந்து குறியீட்டை copy செய்யவும். நீங்கள் குறியீட்டை copy செய்தவுடன், அதை உட்பொதிக்க உங்கள் இணையத்தளம் அல்லது வலைப்பதிவில் paste செய்யவும்.

உட்பொதிக் குறியீடு (Embed Code)